செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 May, 2022 | 6:16 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான ஆலோசனை

02. கண்ணீர்ப்புகை பிரயோக துப்பாக்கி வெடித்ததில் SI பலி

03. இமதுவ பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

04. சபாநாயகர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

05. பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதிக்கு HRC அழைப்பு

06. விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

07. சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

08. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

09. பசிலுடையது என கூறப்படும் மல்வானை வீட்டிற்கு தீ வைப்பு

10. மஹிந்தவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை

11. அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோரிக்கை

12. அமைதி போராட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு பலர் கண்டனம்

13. ”மக்களின் குரலுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்”

14. மோதல்களில் 8 பேர் பலி

15. இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

16. ஊரடங்கு சட்டம் நாளை (12) வரை நீடிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்