இமதுவ பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இமதுவ பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

by Staff Writer 10-05-2022 | 9:22 AM
Colombo (News 1st) இமதுவ பிரதேச சபை தலைவர் A.V. சரத் குமார உயிரிழந்துள்ளார். பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.