ஊரடங்கு சட்டம் 12ஆம் திகதி காலை 7 மணி வரை நீடிப்பு

ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிப்பு

by Bella Dalima 10-05-2022 | 9:08 PM
Colombo (News 1st) நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.