திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 Sep, 2020 | 6:02 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கோரிக்கைக்கு அரசு பதில் கூற வேண்டுமென மனோ வலியுறுத்தல்

02. எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

03. 2/3 பெரும்பான்மை அரசாங்கம் தொடர்பில் சீனா

04. சுயாதீன நிறுவனங்களில் 20 தாக்கத்தை ஏற்படுத்தும் – ஐநா

05. பொம்மைவௌி மக்களின் பிரச்சனை குறித்து ஆராய நடவடிக்கை

06. ஐதேக பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு

07. 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய குழு நியமனம்

08. இலஞ்சம் பெற்ற இபோச சாரதி ஒருவர் கைது

09. நாட்டில் மற்றொரு கொரோனா மரணம்

10. டெஸ்மன்ட் சத்துரங்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் 

11. விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

12. லடியாவிடின் 3 பஸ்களை பொலிஸார் வசமானது

13. Narcotic அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

14. பூசா சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்