செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Jun, 2022 | 6:34 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. மகாவலியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

02. தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு

03. சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி

04. ”2,000 பேக்கரிகளை மூட தீர்மானம்”

05. ”கையிருப்பிலுள்ள அரிசி செப்டம்பர் வரையே போதுமானது”

06. மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

07. புறக்கோட்டை துப்பாக்கிச் சூடு; விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் 

08. அத்தியாவசிய சேவைக்கான நிதியை பெற குறைநிரப்பு பிரேரணை

09. சஷி வீரவன்சவிற்கு பிணை

10. இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

11. கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம்

12. மின்வெட்டு 2 மணி நேரமாக குறைப்பு

13. VAT, தொலைத்தொடர்பு வரி என்பன அதிகரிப்பு

14. துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பு இடைநிறுத்தம்

15. பங்களாதேஷினால் மருந்துகள் நன்கொடை

16. அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

17. வவுனியா மாணவி மரணம்: பொலிஸார் விசாரணை

18. இராணுவ தளபதி பதவியிலிருந்து விடுகை பெற்ற சவேந்திர சில்வா

19. அட்டாளைச்சேனையில் சிறுமி துஷ்பிரயோகம்; 2 இளைஞர்கள் கைது

20. நிவாரண பொதி பகிர்ந்தளிப்பில் அநீதி

21. 26 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் அறிவிப்பு

22. ஹஜ் கடமைக்காக நாட்டிலிருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க தீர்மானம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்