திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-08-2020 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டனுக்கான புதிய பொறுப்புகள் 02. மஞ்சள் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை 03. மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம் 04. மைத்திரிபால சிறிசேனவிற்கு PCoI பொலிஸ் அழைப்பு 05. கொழும்பிலுள்ள 57 வீதமானோர் அதிக நிறையுடையோர் 06. நல்லை கந்தன் இரதோற்சவம் இனிதே நிறைவு 07. புத்தசாசன அமைச்சு தொடர்பில் மனு தாக்கல் 08. நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிப்பு 09. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு 10. பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பம் 11. சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு 12. தொழில் கிடைத்தோர் விபரம் வௌியீடு  வௌிநாட்டுச் செய்தி  01. நியூஸிலாந்து பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு