தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டனுக்கான புதிய பொறுப்புகள்

தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கான புதிய பொறுப்புகள் 

by Staff Writer 17-08-2020 | 8:51 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.