செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Apr, 2022 | 6:42 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 15 இலங்கையர்கள்

02. 21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: அமைச்சரவை உப குழு நியமனம்

03. மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

04. 2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலைகளில் திருத்தம்

05. கடனை மீள செலுத்துவதற்கான சீனாவின் ஆலோசனை

06. மைனாகோகம திறந்து வைப்பு

07. நிதி கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் – IMF

08. கடனை மீள செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கை

09. சாய்ந்தமருதில் பலியானோரின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்க தீர்மானம்

10. ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரை

11. இராஜினாமா செய்யப்போவதில்லை – பிரதமர்

12. மன்னார் மனித புதைகுழி: அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது

13. TNA பிரதிநிதிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

14. மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

வணிகச் செய்தி

01. லிட்ரோ எரிவாயு விலை 4,860 ரூபாவாக அதிகரிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்