21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: அமைச்சரவை உப குழு

21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிக்க அமைச்சரவை உப குழு நியமனம்

by Staff Writer 26-04-2022 | 7:56 AM
Colombo (News 1st) 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று(25) மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.