கடனை மீள செலுத்துவதற்கான சீனாவின் ஆலோசனை 

by Staff Writer 26-04-2022 | 12:13 PM
Colombo (News 1st) கடன் மறுசீரமைப்பை தாம் விரும்பவில்லை எனவும் கடனை மீள செலுத்துவதற்காக மற்றுமொரு கடனை வழங்குவதற்கு தயார் எனவும் சீனா அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்