சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Oct, 2020 | 6:21 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை தொடர்பில் பேராயர் கருத்து

02. வளர்ப்புப் பிராணிகளை பிடித்துச் செல்லும் சிறுத்தைகள்

03. காடழிப்பிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்

04. யாழில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

05. சுற்றாடலை அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

06. நாட்டில் 2,91,105 PCR பரிசோதனைகள்

07. 15 விமான நிலையங்களை ஒன்றிணைத்து தேசிய சேவை

08. பூவெலிகட கட்டட இடிவிற்கு பலமற்ற கட்டமைப்கே காரணம்

09. யாழ்ப்பாணத்தில் பூசகர் ஒருவர் கொலை

10. 902 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது

வௌிநாட்டுச் செய்திகள்

01. கடத்தப்படவிருந்த கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டன

02. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

03. பகலைக் காட்டிலும் இரவில் அதிக வெப்பம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்