செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-03-2020 | 6:11 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே கருத்து மோதல் 02. தபால்மூல வாக்களிப்பு: விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் பிற்போடப்பட்டது 03. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் விபரங்கள் 04. யாழில் வௌிநாட்டவர்களை பதியும் நடவடிக்கை ஆரம்பம் 05. முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை: ஜனாதிபதி 06. வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா 07. சிறைக்கைதிகளை பார்வையிட தற்காலிகத் தடை 08. கட்டுநாயக்கவில் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தம் 09. கொரோனா நோயாளிகளை கண்காணிப்பதற்கான மற்றொரு பிரிவு 10. நேற்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து 11. கனடா உள்ளிட்ட 3 நாடுகளிலிருந்து வருவோருக்கு தடை 12. ருகுணு பல்கலையிற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு 13. கண்காணிப்பு நடவடிக்கையை தவிர்ப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 14. முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் 15. அரச நிறுவனங்களின் சேவைகள் இடைநிறுத்தம் 16. நேற்று முதல் 3 நாட்களுக்கு பொது விடுமுறை வௌிநாட்டுச் செய்திகள்  01. கொரோனா வைரஸ் தாக்கத்தினால், இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவாகியது 02. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், நாட்டை 2 வாரங்களுக்கு முடக்குவதாக மலேசிய பிரதமர் அறிவிப்பு 03. ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து எதிர்வரும் வாரங்களில் அமெரிக்க இராணுவத்தினர் வௌியேறவுள்ளனர் விளையாட்டுச் செய்தி 01. கொரோனா வைரஸின் பாதிப்புக்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 60 நாட்களுக்கு தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் இடைநிறுத்தம்