கனடா உள்ளிட்ட 3 நாடுகளிலிருந்து வருவோருக்கு தடை

கனடா உள்ளிட்ட 3 நாடுகளிலிருந்து வருவோருக்கு இன்று முதல் தடை

by Staff Writer 17-03-2020 | 12:59 PM
Colombo (News 1st) கனடா, கத்தார் மற்றும் பஹ்ரேன் நாடுகளிலிருந்து வருவோருக்கு இன்று (17) முதல் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.