செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Sep, 2020 | 5:57 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தெங்கு செய்கையை விஸ்தரிக்க வேண்டும் – நாமல்

02. ‘MCC குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை’

03. 20 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் பரிசீலனை

04. பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

05. பாட்டலியின் சாரதிக்கு பிடியாணை

06. இதுவரை 284,059 PCR பரிசோதனைகள்

07. நானு ஓயாவில் மாணவி ஒருவரின் சடலம் மீட்பு

08. NTMI அலுவலகங்களை அதிகாலையில் திறக்க தீர்மானம்

09. 20 ஆவது திருத்தம் தொடர்பான அரசின் தீர்மானம்

10. அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி

11. ’20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது’

12. கலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது

13. எண்ணெய் கசிவினால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல்

14. திருப்பியனுப்பிய கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை

15. ‘தேங்காய் இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை’

வௌிநாட்டுச் செய்திகள்

01. ஆர்மேனியா – அஸர்பைஜான் மோதலில் 100 பேர் உயிரிழப்பு

02. இந்தியா தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

03. அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்