அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி குடியிருப்பு - பிரதமர் 

by Staff Writer 29-09-2020 | 10:15 AM
Colombo (News 1st) அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.