செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Sep, 2020 | 6:12 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கை வர முயன்றவர் இந்திய பொலிஸாரால் கைது

02. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு

03. இணைப்பு செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்

04. கப்பலில் மீண்டும் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டில்

05. சஹரானுக்கு ISIS உடன் நேரடி தொடர்பில்லை – ஹக்கீம்

06. New Diamond ஊழியர்கள் ஹம்பாந்தோட்டை அழைத்துச் செல்லப்பட்டனர்

07. பொடி லெசியை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

08. ஐக்கிய மக்கள் சக்தியினர் வௌிநடப்பு

09. பிரேமலால் ஜயசேகர பா.உறுப்பினராக பதவிப்பிரமாணம்

10. 18,900 போதைவில்லைகளுடன் இருவர் கைது

11. கற்பிட்டியில் 10 கிலோகிராம் தங்கத்துடன் ஒருவர் கைது

12. இலங்கையர்களிடம் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மானம்

13. கப்பலினால் சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை

வௌிநாட்டுச் செய்திகள்

01. பதற்றம் காரணமாக சீனாவிலிருந்து தாய்நாடு திரும்பிய ஊடகவியலாளர்கள்

02. கலிபோர்னியாவில் வரலாறு காணாத அளவிலான ஏக்கர் பகுதி தீக்கிரை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்