செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Aug, 2020 | 6:08 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ரணிலை பதவி விலகுமாறு வலியுறுத்தல்

02. இந்திய உயர்ஸ்தானிகர் – GL பீரிஸ் கலந்துரையாடல்

03. மாற்றத்திற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு

04. உரையை நீக்கினால் முறையிடுவோம்

05. விக்னேஸ்வரனை விவாதத்திற்கு வருமாறு கம்மன்பில சவால்

06. முஸ்லிம் காங்கிரஸ் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

07. ஆட்சேபனை மனு சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு அனுமதி

08. 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு

09. தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றால் நல்லது

10. எப்பாவல இஹல கைது

11. வெலேவத்தை சம்பத் கைது

12. தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி

13. கொழும்பு மாநகர சபை ஊழியருக்கு விளக்கமறியல்

14. வௌிநாடுகளிலிருந்து 296 பேர் நாடு திரும்பினர்

15. குருநாகல் மேயருக்கு எதிரான பிடியாணைக்கு தடை

16. 35 இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

17. மலசலகூட குழியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

18. பொடி லெசியின் தாயார் கைது

19. சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்