35 இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் 

35 இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் 

by Staff Writer 25-08-2020 | 10:18 AM
Colombo (News 1st) 35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. பெயர் விபரங்களுக்கு கீழ் உள்ள Link ஐ கிளிக் செய்க... http://www.documents.gov.lk/files/egz/2020/8/2190-13_T.pdf