செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-07-2020 | 6:13 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பிலியந்தலையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை 02. 174 கைதிகளுக்கு PCR பரிசோதனை 03. தேடப்பட்டு வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரண் 04. மின் கட்டணத்தை செலுத்துவதில் விகிதாசார சலுகை 05. சவுதி, கத்தாரிலிருந்து 280 பேர் நாடு திரும்பினர் 06. ரவி கருணாநாயக்கவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இடைநிறுத்தம் 07. வாகனங்களை கையளிக்காதோருக்கு எதிராக நடவடிக்கை 08. ஹெரோயினுடன் ‘பெபூன்’ கைது 09. பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை கோரல் 10. பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி 11. சிறைச்சாலை அதிகாரியின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை 12. தனியாருக்கு PCR மாதிரிகளை அனுப்புவதில் சிக்கல் 13. கொரோனா தொற்றுக்குள்ளான கைதி IDH இற்கு அனுப்பி வைப்பு 14. ரஷ்யப் பெண் துன்புறுத்தல்: ஐவருக்கு விளக்கமறியல் 15. கத்தாரில் கொலையுண்ட மூவரின் சடலங்கள் நாட்டிற்கு 16. கொழும்பிலுள்ள காணிகளை குத்தகைக்கு வழங்க முயற்சி 17. பேசாலையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவருக்கு சிகிச்சை  வௌிநாட்டுச் செய்திகள்  01. பிரித்தானியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுப்பு 02. விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் அதிகரிப்பு