சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 31-05-2020 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன? 02. தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு - பிரதமர் 03. ஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி 04. த.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு 05. மொரட்டுவை உணவகத்தில் துப்பாக்கிச்சூடு 06. கஃபூர் கட்டடம்; கடற்படையினருக்கு தொற்றில்லை 07. கொரோனாவிலிருந்து மேலும் 27 பேர் குணமடைந்தனர் 08. ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில்... 09. மிரிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் 10. முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார் 11. அரச நிறுவன இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் வௌிநாட்டுச் செய்திகள் 01. பொலிஸ் அதிகாரிகளின் தடுப்புக்காவலில் உயிரிழந்த கறுப்பின அமெரிக்க பிரஜை ஒருவருக்கு நீதி கோரி, அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு 02.  உலக சுகாதார ஸ்தாபனத்துடனான அமெரிக்காவின் உறவை நிறுத்திக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 03. மெக்ஸிக்கோவில் ஒநே நாளில் 3,227 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி

ஏனைய செய்திகள்