புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 May, 2020 | 5:59 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஜீவன் தொண்டமானை களமிறக்க தீர்மானம்

02. கருஞ்சிறுத்தை சிக்கிய காணி உரிமையாளர் கைது

03. வேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்?

04. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

05. விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் கோரிக்கை

06. தொழிலுக்கு செல்வதைத் தவிர்த்து மலையக மக்கள் அஞ்சலி

07. தொண்டமானின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை

08. வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவை

09. பொதுத் தேர்தல் தொடர்பிலான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

10. ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

11. நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

12. ராஜிதவின் பிணை மனுவை வேறு நீதிமன்றிற்கு மாற்ற தீர்மானம்

வௌிநாட்டுச் செய்திகள் 

01. ஹொங்கொங்கின் விடயங்களில் மற்றைய நாடுகள் தலையிட முடியாதென, அந்தப் பிராந்தியத்தின் நிர்வாகத் தலைவர் Carrie Lam தெரிவிப்பு

02. ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் Maria Jesus Montero அறிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்