ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 27-05-2020 | 2:11 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.