சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Feb, 2020 | 6:31 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. மன்னாரில் பொதுமகன் ஒருவர் உண்ணாவிரதம்

02. உதயசூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி உதயம்

03. எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் அரசியல் ஒப்பந்தம்

04. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிப்பு

05. காணாமற்போனோர் குறித்த குற்றச்சாட்டை மறுத்தது பாதுகாப்பு அமைச்சு

06. பயணியை அச்சுறுத்திய இடைத்தரகர்கள் ஐவர் கைது

07. போதை வில்லைகள் விற்கும் குழுவினர் கைது

08. பங்களாதேஷில் கைதாகியுள்ள மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை

09. நீர்வெட்டை அறிவிக்க குறுந்தகவல் சேவை அறிமுகம்

10. வேட்புமனு குழுவொன்றை நியமித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

11. வி​​ஜேதாச ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவிப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. குள்ளமான தோற்றம் காரணமாக கேலி, கிண்டலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என தற்கொலை செய்துகொள்ள தூக்குக்கயிறு தரும்படி கேட்டு மன்றாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

02. மத சுதந்திரம் குறித்து பாரத பிரதமருடன் அமெரிக்க ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

விளையாட்டுச் செய்தி

01. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்