செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-09-2020 | 6:15 AM
Colombo News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. Blue Ocean குழுமப் பணிப்பாளர்கள் இருவர் விடுவிப்பு 02. மாகாண சபைகளை இரத்து செய்யும் பிரேரணைக்கு ஆதரவு 03. 20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் 04. சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் - நாமல் 05. வாவி புனரமைப்பு போர்வையில் அரங்கேறும் காடழிப்பு 06. கனேடிய உயர்ஸ்தானிகர் - கூட்டமைப்பினர் சந்திப்பு 07. நாலக டி சில்வாவின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி 08. நிபந்தனைகளுக்கு இணங்கினால் வழக்கை வாபஸ் பெற தயார் 09. 20 ஆவது திருத்தம்: மீளாய்வுக் குழு அறிக்கை கையளிப்பு 10. திருகோணமலையில் முதலையை கொன்ற எழுவர் கைது 11. பயன்படாத வயல் காணிகள் தொடர்பில் தீர்மானம் 12. சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரும் பொலிஸார் 13. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் குறித்த பிரதமரின் ஆலோசனை 14. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி கண்டுபிடிப்பு 15. கண்டி நில அதிர்வு தொடர்பில் விசாரிக்க குழு 16. மத்தளையில் விமான தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம் 17. நாட்டின் வருடாந்த மின்சார கேள்வி 6 வீதத்தால் அதிகரிப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. பாரிஸில் வழமைக்கு மாறான வெப்பநிலை 02. சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா தடை