செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-06-2022 | 6:16 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்தியவருக்கு சிறை 02. பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு உருளைக்கிழங்கு 03. நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு 04. லாஃப்ஸ் நிறுவனத்திடம் விசாரணை நடத்த நடவடிக்கை 05. அடுத்த 3 வாரங்கள் கடினமானவை – பிரதமர் 06. அலம்பல் பகுதியில் ஒருவர் தாக்கி கொலை 07. ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை 08. ''அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை'' 09. அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை 10. அமுனுவலயில் காணாமற்போன சிறுவனின் சடலம் மீட்பு 11. 51 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு 12. ''உணவு பாதுகாப்பு மோசமடையும்'' 13. கட்சி பதவிகளிலிருந்து நிமல் சிறிபாலவை நீக்க தடை 14. வர்த்தக மேல் நீதிமன்றின் Fiscal அதிகாரி பணி நீக்கம்