செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Jul, 2021 | 6:19 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கொத்தலாவல சட்டமூலத்தால் இலவசக் கல்விக்கு பேரழிவு

02. அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர் தொடர்பில் அவதானம்

03. ஜனாதிபதிக்கு கொழும்பு ​பேராயர் கடிதம்

04. மன்னாரில் கரையொதுங்கிய நாட்டுப் படகு

05. ‘கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் அமெரிக்கா வசமாகும்’

06. குடு நோனியின் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

07. திருமலையில் 3000 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டம்

08. முள்ளிவாய்க்கால்: கைதானோரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

09. சிசுவை எரியூட்டிக் கொன்ற தாய் கைது

10. உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் குறைபாடு – பேராயர்

11. ஆபாச காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது

12. சாட்சி ஔிப்பதிவிற்கான பிரிவை ஸ்தாபிக்க அனுமதி

13. 16 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு

14. 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்