செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Feb, 2021 | 5:59 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 4/21 தாக்குதல் : பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பட்டியல்

02. மேய்ச்சல் தரை: எழுத்தாணை மனு மீது விசாரணை

03. இலங்கை – பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு

04. அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு விஜயம்

05. இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சந்திப்பு

06. காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

07. தேசிய பேரவை; ஆலோசித்த பின்னரே தீர்மானம்

08. பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை

09. சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளது

10. 27 முதல் கோள் மண்டலம் மீள திறப்பு

11. ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை கிடைத்துள்ளது

12. அரசியல் கட்சிகளின் பதிவு ஆரம்பம்

13. 13.5 மில்லியன் தடுப்பூசி கொள்வனவிற்கு அனுமதி

14. முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அனுமதி

15. பயங்கரவாத விசாரணை பிரிவால் இளைஞர் கைது

16. ரஞ்சனின் பா. உறுப்புரிமை குறித்து சபையில் அமளிதுமளி

17. முந்தல் பொது நூலகத்தில் திருட்டு

18. பொலிஸாருக்கு புதிதாக 2,000 முச்சக்கரவண்டிகள்

19. விவசாய அமைச்சு செயலாளரின் அறிவித்தல்

20. தடுப்பூசி திட்டம் விஞ்ஞான கோட்பாடுகளுக்கு முரணானது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்