செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Jan, 2021 | 7:08 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. முகக்கவசம் அணியாத 300 பேரில் இருவருக்கு தொற்று

02. சீன தூதுவர் – அஜித் நிவாட் கப்ரால் சந்திப்பு

03. சிறுத்தை கொலை: பற்களை வைத்திருந்தோர் கைது

04. கிழக்கு முனையம்: ஒன்றிணைந்த குழு அதிருப்தி

05. காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயம்

06. கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது

07. சுண்ணக்கல் அகழ்விற்கு தடை

08. ஹப்புத்தளை நகர சபைக்கு புதிய மேயர்

09. கடத்தப்பட்ட தேரரின் உடல் மயானத்திலிருந்து மீட்பு

10. வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள்

11. விமான நிலையங்களை திறப்பதற்கான திகதி அறிவிப்பு

12. கொரோனா தடுப்பூசி ஒப்பந்தத்திற்கு அனுமதி

13. ரத்தன தேரர் பா. உறுப்பினராக பதவிப்பிரமாணம்

14. Mask அணியாதோருக்கு PCR

15. 3772 பேருக்கு ஆசிரியர் நியமனம்

16. உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் திறப்பு 

வௌிநாட்டுச் செய்தி 

01. அலிபாபா நிறுவனர் ஜேக் மாவை காணவில்லை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்