புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Dec, 2020 | 5:46 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்பு

02. கன்று ஈனவிருந்த பசு களவாடி கொலை

03. மனைவியை எரியூட்டி கொன்றவருக்கு கடூழிய சிறை

04. சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 20 வருட சிறை

05. கைதிகளை அடக்கம் செய்வதற்காக கோரிக்கை நிராகரிப்பு

06. தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

07. புதிய கொரோனா சிகிச்சை நிலையங்கள்

08. யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

09. திருமலையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

10. அப்துல்லா மஹ்ரூப் விளக்கமறியலில்

11. போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

12. கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக அறிவிப்பு

13. தொடர்ந்தும் Lockdown அமுலிலுள்ள பிரதேசங்கள்…

14. விமான விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

15. உயர் நீதிமன்ற தீ தொடர்பில் CID விசாரணை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்