புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 01-10-2020 | 6:21 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கூட்டமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 02. '20 ஐ திருத்தாவிட்டால் பிரச்சினைகள் எழும்' 03. 20 இற்கு எதிரான மனுக்கள் 2ஆவது நாளாக பரிசீலனை 04. மைத்திரிக்கு எதிராக பூஜித் ஜயசுந்தர சாட்சியம் 05. 'இந்து சமுத்திரம் சுதந்திர வலயமாக அமைய வேண்டும்' 06. பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை 07. அம்பிட்டியே சுமண ரத்ன தேரருக்கு பிணை 08. ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுவிப்பு 09. சுற்றாடல் அறிக்கையின்றி 4000 வர்த்தக நிலையங்கள் 10. மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த இருவர் கைது 11. வர்த்தகர் வீட்டில் 3 கோடி ரூபா கொள்ளை 12. வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் 13. பாலியல் இலஞ்சம் கோரிய கிராம உத்தியோகத்தருக்கு பிணை 14. ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்கவிற்கு பிணை 15. சட்டவிரோத காடழிப்பை நிறுத்துமாறு உத்தரவு 16. ஹெரோயின் விற்பனையாளர்கள் ஐவர் கைது