சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Jun, 2020 | 6:10 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. திருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு

02. நாட்டின் சில பகுதிகளில் மாதிரி தேர்தல்

03. அரச பல்கலைக்கழகங்கள் 22ஆம் திகதி திறப்பு

04. இமாம் ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதி

05. லீசிங் நிறுவனங்களின் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம்

06. தனியார் பஸ்களில் சோதனை

07. நோர்வூட்டில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

08. மாலைதீவிலிருந்து 291 பேர் நாடு திரும்பினர்

09. லீசிங் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

10. மருத்துவ பீட மாணவர்களுக்காக 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறப்பு 

வௌிநாட்டுச் செய்தி

01. அழிவை சந்தித்து வரும் சிவப்பு பண்டா கரடிகள்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்