சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Feb, 2020 | 6:25 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்

02. ஷவேந்திர சில்வாவின் பயணத்தடை துரதிர்ஷ்டவசமானது: சஜித்

03. ஷவேந்திர சில்வாவின் பயணத் தடைக்கு எதிர்ப்பு

04. இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சுமந்திரன்

05. நிறைவேற்றுத் துறைக்கு தடைகளை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியமானது – ஜனாதிபதி

06. கூட்டணியிலேயே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக மனோ அறிக்கை

07. ஜனாதிபதியினால் தேசிய சம்பள ஆணைக்குழு ஸ்தாபிப்பு

08. முறிகள் விநியோகம் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

09. சாய்ந்தமருது நகர சபைக்கான அதிவிசேட வர்த்தமானி

10. 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

11. உதயங்க வீரதுங்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

12. ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை

13. வறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு

வௌிநாட்டுச் செய்தி

01. ஐரோப்பாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்