புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-01-2020 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் வௌிக்கொணரப்பட்ட விடயங்கள் 02. 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம் 03. குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் ஒப்படைத்தார் ரஞ்சன் ராமநாயக்க 04. தமக்கு வழங்கப்பட்ட வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் விளக்கம் 05. வசந்த கரன்னாகொட உள்ளிட்டோரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 06. தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் 07. யாழ். மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி கொலை 08. பிள்ளையான் உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு 09. குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு 10. பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா 11. மருத்துவ சான்றிதழை பெற இணையத்தளத்தில் முற்பதிவு 12. அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 13. 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது 14. உக்காத பொருட்களின் மீள் சுழற்சி தொடர்பில் இணக்கப்பாடு 15. முதியோர் கொடுப்பனவிற்கான காத்திருப்புப் பட்டியலில் 137,000 பேர் 16. தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம் 17. இலத்திரனியல் மென்பொருளூடாக காணி உரிமங்கள் பதிவு 18. டெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம் 02. ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஹரி – மேகன் தம்பதி 03. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவு விளையாட்டுச் செய்திகள் 01. டெஸ்ட் அரங்கில் முதல் கன்னி இரட்டைச்சதத்தை பதிவு செய்தார் அஞ்சலோ மெத்தியூஸ் 02. நியூஸிலாந்துடனான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு