பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

by Chandrasekaram Chandravadani 22-01-2020 | 1:45 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.