புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 31-12-2020 | 6:00 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. MTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை 02. மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதம்  03. மீனவர் பிரச்சினை: அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை 04. ஜனாதிபதி கெப்பித்திகொல்லாவைக்கு விஜயம் 05. முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 06. மஹர கலவரம்: ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு 07. கொஸ்கம விடுவிப்பு 08. இரத்தினபுரி வைத்தியசாலை விடுதி மூடல் 09. தல்வத்தே கெலும் கைது 10. கிராம சேவகர் கொலை: விளக்கமறியல் நீடிப்பு 11. மஹர கைதிகளின் சடலங்கள் அரச செலவில் தகனம் 12. சிறை பாதுகாப்பிற்காக முன்னாள் இராணுவத்தினர் 13. உக்ரைன் சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா 14. யாழ். மாநகர சபைக்கான புதிய மேயர் தெரிவு 15. தண்டனை குறைப்பு கைதிகளின் பெயர்கள் கையளிப்பு 16. ஜனவரி முதல் தூர சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடும் 17. கட்டடத்தின் கீழ்தளம் வௌ்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் பலி 18. மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க எதிர்பார்ப்பு