செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 04-05-2022 | 7:00 AM
  Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. யாழ். கரணவாய் பகுதியில் இளைஞர் கொலை 02. தென்னாபிரிக்கா, ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு நிலக்கரி 03. அரிசியை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது வழக்கு 04. எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானம் 05. தாய்லாந்திலிருந்து எரிவாயு இறக்குமதி? 06. சரத் பொன்சேகாவின் Facebook பதிவு 07. குறைந்த வருமானமுடைய ஊனமுற்றோருக்கு மேலதிக கொடுப்பனவு 08. இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்ட நால்வர் கைது 09. போலி விசா மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஐவர் கைது 10. சீனாவிடமிருந்து 300 மில்லியன் யுவான் நிதியுதவி 11. SJB-இன் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு 12. குப்புசாமி அண்ணாமலை மன்னாருக்கு விஜயம் 13. நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு 14. ஹெட்டிப்பொல விபத்தில் சகோதரிகள் இருவர் பலி 15. அரசியல்வாதிகளை சந்திக்க மல்வத்து பீட மகாநாயக்க தேரர் மறுப்பு 16. ஆதாரங்களை வௌியிட்ட அனுர குமார