செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Jul, 2021 | 6:37 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

02. அம்பாறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

03. அர்ஜுன மகேந்திரன் இன்றி வழக்கை விசாரிக்க அனுமதி

04. டெல்டா பிறழ்வு குறுகிய காலத்தில் பரவும் அபாயம்

05. ஊடக சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் தொடர்பிலான ஊடக சந்திப்பு

06. சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது: லிட்ரோ எரிவாயு நிறுவனம்

07. கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

08. பெட்ரோலிய வள சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

09. Sinopharm வினைத்திறன் தொடர்பில் பல்கலைக்கழக அறிக்கை

10. வௌிநாட்டு பெண்ணை பாலியல் நடவடிக்கைக்காக விற்றவர் கைது

11. கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு

12. 41 Mn ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

13. ரணிலின் திருத்தத்தை ஏற்க முடியாது – சபாநாயகர் 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்