செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 21-04-2021 | 6:10 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 02. நாட்டை முதலீட்டிற்கான இடமாகக் கருதுங்கள் - ஜனாதிபதி 03. ஆணைக்குழு ஜனாதிபதியின் தரகராக செயற்படும்- விஜயதாச 04. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் இராஜினாமா 05. தனித்தமிழ் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்- செந்தில் 06. அல்வாயில் உறவினர்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு 07. அனைத்து மே தின நிகழ்வுகளும் இரத்து 08. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம் 09. அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மனு தாக்கல் 10. ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றல் 11. 'மே தின பேரணியை கொழும்பில் நடத்த தீர்மானம்' 12. இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டம் 13. பகல் நேர மணல் போக்குவரத்திற்கு தடை 14. பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த திட்டம்