புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Mar, 2021 | 6:25 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடாது

02. வர்த்தமானியில் உள்ளவாறு சம்பளம் கிடைக்கும்

03. தலைமன்னார் விபத்து ; மாணவரின் இறுதிக் கிரியைகள்

04. முறிகள் மோசடி: பிரதிவாதிகளுக்கு விளக்கமறியல் 

05. யாழ். காணி மறுசீரமைப்பு அலுவலகம் வழமை போன்று இயங்கும்

06. நிகழ்காலத்தை சரி செய்ய கடந்த காலம் முக்கியம்

07. குயின்ஸ்லேண்ட் தோட்டத்தில் தீ; 20 வீடுகள் தீக்கிரை

08. கிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

09. ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு

10. 4/21 தாக்குதல்: 25, 26 களில் ஒத்திவைப்பு வேளை விவாதம் 

11. இராஜகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது  

12. சிங்கராஜவை அண்மித்த தனியார் காணிகள் அரசுடைமையாக்கல்

13. பிரதேச செயலாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள்

14. முறிகள் மோசடி தொடர்பில் குற்றப்பத்திரிகை

15. தலைமன்னார் விபத்து தொடர்பில் இருவர் கைது 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்