செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Feb, 2021 | 6:34 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. வடக்கு தீவுகளுக்கான News 1st இன் கள விஜயம்

02. சீனாவிற்கு 15,000 ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது

03. 1000 ரூபா : கலந்துரையாடலின் பின் தீர்மானம்

04. கொழும்பு வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி

05. மனோ கணேசனிடம் வாக்குமூலம் பதிவு

06. பா.உறுப்பினர்கள் 19 பேருக்கு தடுப்பூசி

07. 10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

08. வடக்கு தீவுகளை சீனாவுக்கு வழங்குவதில் மாற்றமில்லை

09. நாட்டை முடக்குவதற்கான திட்டம் இல்லை

10. கொரோனா மரணங்கள் தொடர்பில் GMOA எச்சரிக்கை

11. சா/த மேலதிக வகுப்புகளுக்கு 23 முதல் தடை 

12. புதிய பதில் சுகாதார அமைச்சர் நியமனம்

13. முகத்தை மூடும் முகக்கவசம் தொடர்பான அறிவிப்பு 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்