செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Jan, 2021 | 6:30 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. மேலும் 4 கொரோனா மரணங்கள் 

02. ”நினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசிற்கும் தொடர்பில்லை”

03. ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கைது

04. ”13 ஆவது திருத்தத்தை நீக்க இந்தியா இடமளிக்காது”

05. 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்

06. ”கொள்கை ரீதியிலான தீர்மானத்தையே எடுக்க முடியும்”

07. மேலும் 165 உக்ரைன் பிரஜைகள் வருகை

08. சட்டவிரோத இறக்குமதி: 12 வாகனங்கள் கைப்பற்றல்

09. உயர் நீதிமன்றத்தில் தீ: ஐவர் குறித்து விசாரணை

10. மாகாண சபை தேர்தல் முறை மீளாய்விற்கு குழு

11. திலித் ஜயவீரவின் வழக்கு தள்ளுபடி 

12. தடுப்பூசி நிலையங்களை அதிகரிக்க தீர்மானம்

13. கிளங்கன் வைத்தியசாலையின் ஒரு பிரிவு மூடல்

14. கிண்ணியா – மாஞ்சோலை கிராமம் முடக்கம்

15. தனியார் துறையினருக்கான சம்பள சலுகை காலம் நீடிப்பு

16. போலி ஆவண வாகன வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு

17. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறை

18. தடுப்பூசி குறித்த ஜனாதிபதி செயலணியின் அறிவித்தல்

19. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR 

வௌிநாட்டுச் செய்தி

01. அமெரிக்காவில் 8 கொரில்லாக்களுக்கு கொரோனா


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்