மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

நேற்று மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

by Staff Writer 13-01-2021 | 6:03 AM
Colombo (News 1st) ​மேலும் 04 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.