திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Oct, 2020 | 6:05 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 04/21 தாக்குதல் தொடர்பில் 15000 பேர் அறிந்திருந்தனர்

02. பிள்ளையானுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

03. 20 ஆவது திருத்தத்தில் மேலும் 3 திருத்தங்கள்

04. நீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு

05. ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல்

06. அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இல்லை

07. ‘பஞ்சிகாவத்தை நெவில்’ கைது

08. ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய 7 பேர் கைது

09. மத்துகமவில் விசேட பரீட்சை மண்டபங்கள்

10. பிரதேச வைத்தியசாலைகளைகளிலும் கொரோனா சிகிச்சை

11. ஹெரோயின் கடத்தல்; சிறைச்சாலை அதிகாரி கைது

12. 20 குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்