திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Sep, 2020 | 6:14 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. வடக்கு மீன்பிடித் தொழில் ஆபத்தில்…

02. தலதா மாளிகையின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

03. இணைய ஊடகவியலாளர் ஒருவர் கைது

04. பொருட்களை இறக்குமதி செய்தால் இலக்கை அடைய முடியாது

05. கட்சியிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கம்

06. பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல முடியாது

07. அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

08. ஜனாதிபதி – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே பேச்சு

09. பதில் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை

10. ரணிலிடம் வாக்குமூலம் பதிவு

11. வெப்பம் காரணமாக கண் நோய் ஏற்படும் அபாயம்

12. மாணவர்களுக்கு பிரத்தியேக பஸ் விரைவில்

13. தூதரக பணிகளுக்கான பணியாளர்கள் நியமனம்

14. லெபனான் வெடிப்பில் மேலும் 2 இலங்கையர்கள் காயம்

வௌிநாட்டுச் செய்திகள்

01. பிரணாப் முகர்ஜி காலமானார்

02. அமெரிக்காவில் 6 மில்லியன் பேருக்கு கொரோனா


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்