பதில் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை 

பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் 

by Staff Writer 31-08-2020 | 3:18 PM
Colombo (News 1st) பதில் பொலிஸ் மா அதிபர் C. D. விக்ரமரட்ணவை எதிர்வரும் 3 ஆம் திகதி, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.