புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jul, 2020 | 6:15 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 54 உறுப்பினர்களை நீக்கியமை குறித்து ரணில் விளக்கம்

02. பாதாள குழுக்களை ஒடுக்க கிராம மட்டத்திலிருந்து தகவல்கள் தேவை

03. யாழில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

04. பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் தௌிவூட்டல்

05. செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்போம்

06. சோபித தேரர் மனு தாக்கல்

07. தொல்பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் தௌிவூட்டல்

08. அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் அதிகரிப்பு

09. எத்தனோலுடன் மதுவரி திணைக்கள அதிகாரி கைது

10. இணை பாடவிதான செயற்பாடுகள் நிறுத்தம்

12. இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை மீண்டும்

13. PHI அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

வௌிநாட்டுச் செய்திகள் 

01. புகலிடக் கோரிக்கையாளர்கள் 65 பேருக்கு கொரோனா

02. ஹொங்கொங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

விளையாட்டுச் செய்தி 

01. SLC உப தலைவர் பதவியிலிருந்து K. மதிவாணன் இராஜினாமா 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்