செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 03-06-2020 | 6:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வவுனியாவில் குளங்களை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு 02. கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு 03. ஐ.ம.சக்தியின் பிரதி பொதுச் செயலாளரானார் சுஜீவ சேனசிங்க 04. லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு 05. பொதுப் போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்க தீர்மானம் 06. பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி 07. வற்றாப்பளையில் கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது 08. இராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன 09. ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு 10. மாளிகாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்; பிரதான சந்தேகநபர் கைது 11. 'சிறைச்சாலைகளில் இருந்து புரியும் குற்றச்செயல்களை நிறுத்த வேண்டும்' 12. மனித செயற்பாடுகளால் மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு வௌிநாட்டுச் செய்திகள்  01. அமெரிக்காவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல் 02. பருவநிலை மாற்றம் காரணமாக மிகவும் பழமையான மரங்கள் அனைத்தும் காட்டுத்தீக்கு இரையாகி வருவதாக செய்மதி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 03. நிசர்கா புயல் இன்று (03) கரையைக் கடக்கவுள்ளதால் மும்பை மற்றும் அதனை அண்மித்துள்ள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுப்பு 04. அமெரிக்காவில் George Floyd எனும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது ஒக்லண்டிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்று அழிப்பு விளையாட்டுச் செய்தி  01.  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சுமார் 3 மாதங்களின் பின்னர் களப்பயிற்சிகளை ஆரம்பித்தனர்