மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு:சந்தேகநபர் கைது

மாளிகாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்; பிரதான சந்தேகநபர் கைது 

by Staff Writer 02-06-2020 | 10:32 AM
Colombo (News 1st) மாளிகாவத்தை - லக்செத்த செவன தொடர்மாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.