புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Feb, 2020 | 6:27 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் சர்வாதிகாரம்

02. மாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு ஒத்திவைப்பு

03. பொதுத் தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்

04. ஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாக கூறி ஆர்ப்பாட்டம்

05. சஜித்தின் கூட்டமைப்பில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி

06. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு ஆரம்பம்

07. சாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை

08. உதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

09. பிரேரணைகளிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவிப்பு

10. ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு

11. மகனுக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த தாய் கைது

12. மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத் தேர்தல்

13. நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. சீனாவில் கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாகவே குணமடைந்தது

02. ஈரானிய பிரதி சுகாதார அமைச்சரும் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்

03. ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா

விளையாட்டுச் செய்திகள்

01. டெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி

02. ஒலிம்பிக் விழா இரத்து செய்யப்படலாம் – சர்வதேச ஒலிம்பிக் குழு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்