புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-02-2020 | 6:34 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. காணி பதிவுகளை மேற்கொள்ள இலத்திரனியல் முறைமை அறிமுகம் 02. பயங்கரவாதம் உருவாக இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி 03. அன்னச் சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க. தலைமையிலான கூட்டமைப்பு 04. சுங்க பணிப்பாளர் நாயகமாக விஜித்த ரவிப்பிரிய நியமனம் 05. ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்... 06. கபில சந்திரசேனவிற்கும் அவரின் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு 07. முதலீட்டிற்கு பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு - ஜனாதிபதி 08. ரத்கம கொலை: அறுவருக்கு மரண தண்டனை 09. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக தீர்மானம் 10. கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் 11. முழு நாட்டுக்குமான அதிகாரப் பகிர்வு தேவை – ததேகூ 12. தேர்தலுக்கு 500 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை தேவை 13. அரச அலுவலக உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம் 14. வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கைது 15. நுவரெலியாவில் இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்பு 16. கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண் வைத்தியசாலையிருந்து வௌியேறினார் வௌிநாட்டுச் செய்திகள் 01. அவுஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளி; சிட்னியில் 60,000 தடவைகள் இடி மின்னல், நால்வர் பலி 02. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் Ashraf Ghani வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய பிரஜையான அமீர் அலஜிக் நியமனம் 02. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு 03. சர்வதேச இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த ICC தீர்மானம்